பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், கியூ...
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...
பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை...
அளுத்கம தர்கா நகரில் மாமரச்சந்தி பகுதியிலுள்ள புகைப்படமெடுக்கும் நிலையத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் தீ தற்போது கட்டுக்குள்...
மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றைய தினம் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விழாவில்...