பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டையின் விலையும் குறையக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள...
தேசிய உதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவினுடைய 34 வது...
எட்டு லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (17) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
இயற்கை எரிவாயுவின் விலை
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்...
2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ல் பார்வையிட முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில்...