News Desk

5732 POSTS

Exclusive articles:

புதிய குடிநீர் இணைப்புக்கான ஒன்லைன் விண்ணப்பம்

புதிய நீர் இணைப்புகளுக்கான ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB)  அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கூற்றுப்படி, விண்ணப்பங்களை waterboard.lk வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம். அத்துடன், கோரிக்கை விடுக்கப்பட்ட...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் ஞாயிற்றுக்கிழமை(30)காலை 8.28 மணிக்கு 5.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மியன்மாரில் சக்திவாய்ந்த...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை

ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக...

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள ஒரு நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும்...

மியன்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில், இன்று காலை 5.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மித அளவிலான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட...

இன்று இரவு விலகுகிறார் சனத்

இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு Sanath Jayasuriya அவர்கள்...

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் விசேட அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல்...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும்...