கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு சகோதரர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்களே...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய பின்னர், செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம், அவரது அலுவலகத்தில் வைத்து...
கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக, இலங்கை...
அனுராதபுரம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்...