முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் 19 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு...
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து இம்தியாஸ் பாகிர் மாக்கார் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி உள்ளார்.
தான் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தாலும்,...
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர், தனக்கு ஈச்சம்பழம் வழங்க மறுத்ததால் கோபமடைந்து மௌலவியைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளி மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. .
ஈச்சம்பழம் வழங்காமை...
சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (18) காலை 7 மணிமுதல் நாளை...
கொழும்பு, கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்...