2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும்
புதிய வாக்காளராகப் பதிவு செய்தல், பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல்
போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக...
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்று (03) கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
வைத்தியரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் தனது முகநூல் பதிவில்...
எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார்.
அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள், யூரியா, கல்சியம்...