News Desk

5839 POSTS

Exclusive articles:

மங்களவின் நிலை இதுதான்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. மங்கள சமரவீரவுக்கு கொரோனா 19 தொற்று ஏற்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,...

ஊரடங்கில் இதற்கு மட்டும் அனுமதி?

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று(20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின்...

60 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிப்பு

நீரிழிவு, உயர் குறுதி அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 அத்தியாவசியம் உள்ளிட்ட மருந்துகளின் விலையை 10 % அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், நான்கு வகையான...

ஊரடங்கு காலத்தில் வங்கிகளின் சில கிளைகள் திறப்பு

ஊரடங்கு காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளின் சில கிளைகள் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டாவின் 3 திரிபுகளுடன் கொழும்பில் பெண்ணொருவர் அடையாளம்

நாட்டில் தற்போது பரவிவருகின்ற டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் தலைநகர் கொழுமபில் பெண்ணொருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகில்  டெல்டாவின் மூன்று வகை திரிபுகளுடன் இணங்காணப்பட்ட முதல் நபர் என்பது...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...