Date:

பஸ்ஸரையில் தந்தை, மகன் மற்றும் உறவினரை பலி எடுத்த கொரோனா

பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த நீண்ட நாள் நோயினால் பீடிக்கப்பட்ட வயோதிப நபர் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இன்று (15) உயிரிழந்தார்.

குறித்த நபரின் மகள் இதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தாக பஸ்ஸர பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அதேபோல், இவர்களில் உறவினரான பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...

கொழும்பில்மீலாத் நிகழ்வுகள்

மீலாதுன் – நபி (நபிகள் நாயகம் பிறந்த) தினத்தை முன்னிட்டு, கொழும்பு...

டிரம்பின் உத்தரவு ரத்து – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில...