கொழும்பு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா இன்று (19 ) கொழும்பு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்னவின் பங்களிப்பில் கொழும்பு பிரதேச செயலாளர் நாலக ரத்னாயக மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் த அருணோத என் போபகமகேவின் அனுசரணையுடன் கலாசார உத்தியோகத்தர் திருமதி சீ.வீ.றோஸ் மற்றும் கிராம உத்தியோகத்தர் உருத்திரன் உட்பட அனைத்து கிராம உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியேகத்தர்கள் என பலர் இந் நிகழ்வில் கலந்து கொணடனர்
படங்கள் -எம்.நசார்-