நுவரெலியா மாநகர சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் தின நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ” நாட்டில் இன, மத பேதங்களை முற்றாக இல்லாதொழிக்கும் அரசாங்கத்தினூடாக மக்கள் ஒற்றுமையடைவதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு சமயப் பண்டிகையாகும் என்றும் மத அடையாளத்தை பாதுகாப்பதோடு அனைத்து மதங்களையும் நான் பாதுகாப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.