Date:

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்.. டபுள் எவிக்‌ஷன்

விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ளது.

20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 5 தற்போது டாப் 10 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது.

இதில் யார் வெல்ல போகிறார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஏனென்றால், யார் அந்த வெற்றியாளர் என்று கணிக்கமுடியாத அளவிற்கு அனைவரும் தனித்தன்மையுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது யார் என்று பார்க்க, அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் நடந்துள்ளது.

80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர்கள் என்று பேர் எடுத்த அக்ஷரா மற்றும் வருன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த டபுள் எவிக்‌ஷன் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதை தான் கமல் ஹாசன் அடிக்கடி, ‘ எதிர்பாராததை எதிர்பாருங்கள் ‘ என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட மேலும் பல பேருந்து சேவைகள் நிறுத்தம்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...