Date:

வைரலாகும் நடிகரின் புகைப்படம்

ரஜினியின்  ’ஊர்காவலன்’, விஜயகாந்தின்  சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கறுப்பு நிலா உட்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா.

மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களைத்  தயாரித்தும் உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மனோபாலா தனது இளமைக்கால புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அப்புகைப்படத்தில் அவர் நீண்ட தலைமுடியுடன் இப்போதுள்ளது போன்றே ஒல்லியான உடலமைப்புடன், கண்ணாடியுடன் காணப்படுகிறார். கருப்பு வெள்ளையிலுள்ள அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனர்த்த நிலைமை; நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90...

ஜனாதிபதி மல்வத்து பீடத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (06) காலை மல்வத்து மகா...

வானிலை ஏற்படும் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

3 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம்

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...