கடுவளை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது முறை தவறி செயற்பட்டமை, நீதிமன்றை அவமதித்தமை, போன்ற குற்றச்சாட்டுகளில், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 05 பேரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Date: