ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராது, சொந்த முயற்சியில் ஈரானை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்






