கபில சந்திரசேனவின் மனைவிக்கு பகிரங்க பிடியாணை

ஏர்பஸ் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு அமைய, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை: 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை ​க.பொ.த. சாதாரண தரப்...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்பு வந்தடைந்தார்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத்...