Date:

இஸ்ரேலிய தாக்குதல்கள்: காஸாவில் உயிரிழந்த அப்பாவி உயிர்கள் 56,000ஐத் தாண்டின!

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 79 பலஸ்தீனியர்கள் காசா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,077 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 131,848 ஆக உயர்ந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் காசா போர்நிறுத்தத்தை மீறியதிலிருந்து 5,759 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 19,807 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...