Date:

புறக்கோட்டையில் தாக்குதல்:ஆறு இராணுவ வீரர்களும் கைது

புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகில் குடிபோதையில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆறு இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானை காலாட்படை பிரிவைச் சேர்ந்த 29 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு இராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது...

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில்...

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...