Date:

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை – திகதி அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.

 

 

 

வத்திக்கான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் இன்று உத்தரவுகளை மதிக்கத் தவறியதற்காக பொலிஸார் துப்பாக்கிச்...

சானிட்டரி நாப்கின் விநியோகம்; சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாக மட்டுமே

பாடசாலை  மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் - 2025 ஆண்டு...

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு...

இந்த புதிய நீல வட்டம் என்ன?

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற...