கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முன்பாக இன்று (26) குழப்பமான நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ விசாரணைக்காக அங்கு அழைக்கப்பட்டபோது, அவருக்கு முன்னால் நின்றிருந்த மக்களுக்கும் ஒரு யூடியூப் பத்திரிகையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார. தலையிட்டு அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.