Date:

லாப்ஸ் எரிவாயுவின் விலையும் பாரியளவில் அதிகரிப்பு?

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று அதிகரித்த நிலையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 2840 ரூபாயாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

5 கிலோ கிராம் லாப்ஸ் எரிவாயுவின் விலை 1136 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் நேற்று உயர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் லாப்ஸ் நிறுவனம் தனது எரிவாயுவுக்கான விலையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...