Date:

இலங்கை முழுவதும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்றையதினம் (19-12-2024) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறையின்படி,

எரிபொருள் ஆர்டருக்கு முந்தைய நாள் ஓன்லைனில் பணம் வைப்பு செய்ய வேண்டும், ஏனெனில் இவ்வாறு பணம் வைப்பு செய்யும் பல வங்கிகள் இரவில் கணக்கு காட்டாததால், இந்த எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...

எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி

ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத...