Date:

மியன்மாரில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்கான மற்றுமொரு நடவடிக்கை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இணைய மோசடிகளுக்கு எதிராக இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், மியன்மாரில் உள்ள இலங்கை பிரஜைகளை மீட்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, தேசிய ஆராய்ச்சி மற்றும் கூட்டாண்மை அதிகாரி மாதவி என் குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (4) 9 மணியளவில் 4...

அனர்த்தத்தில் பலியானோருக்கு இறப்புச் சான்றிதழ்

நாட்டை சூறையாடிய டிட்வா புயல், மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் ...

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின்...

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...