Date:

திசைகாட்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை” – பிரசன்ன ரணதுங்க

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வாக்குகளில் 43% வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற முடியாமல் போனாலும் கம்பஹா மாவட்டத்தில் 55% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றமையே தான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளைப் பெற்றதாகவும், திசைகாட்டிக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் தனது முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

கம்பஹா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த முடிவு உறுதிப்படுத்துவதால், நாட்டை உருவாக்க திசைகாட்டிக்கு வாய்ப்பளிக்க இம்முறை போட்டியிடப் போவதில்லை என்றும், பின்னர் 75 வருட சாபம், 225 திருடர்கள் போன்ற கோஷங்களை இனிமேல் முழங்க முடியாது என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும்...

ரணிலை பார்க்க மஹிந்தவும் வந்தார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக...