Date:

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை விலையை நிர்ணயம் செய்ய ‘விலை சூத்திரம்’ ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்தார்.

 

 

அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

 

 

”முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை. சந்தையில் முட்டை விலை 40 முதல் 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு முட்டையின் உண்மையான உற்பத்திச் செலவு 20 முதல் 23 ரூபாய் வரை மட்டுமே செல்லும். பண்ணையில் இருந்து 30 ரூபாய்க்கு முட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்”. என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...