Date:

நாளுக்கு நாள் அதிகரிக்கும் முட்டை விலை

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை மீண்டும் 48 ரூபாயை தாண்டியுள்ளது.

சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி குறைவினால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

மேலும் அதிகப்படியான உற்பத்தி விற்கப்பட்டதால், தினசரி முட்டை உற்பத்தி நுகர்வுக்கு போதுமானதாக இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

 

தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை என்கிறது லிட்ரோ!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு...