Date:

மரக்கறிகளின் விலை மாற்றம்

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

 

இதன்படி கெரட், போஞ்சி, கோவா, வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கெரட் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் கோவா 220 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

மேலும் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணிக்காய் 60 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...

Breaking பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில்...

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின்...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார்...