ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அவர்களே, அன்புக்குரிய இலங்கைப் பிள்ளையின் பராமரிப்பை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன்” என, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுர குமரா திசநாயக்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.