கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று (28) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,950 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 196,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,750 ரூபாவாகும்.
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,530 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.