Date:

ICC தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் சபையின் செயலாளராக பணியாற்றி வந்த ஜெய் ஷா ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே பதவி காலம் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஐ.சிசி தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

இன்று வெளியான அறிவிப்பில் ஐ.சி.சி., தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி பதவியேற்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்...