Date:

மிக விமர்சையாக இடம்பெற்ற கலாநிதி ஜனகன் வெற்றிக்கின்ன கிரிக்கெட் சுற்றுப்போட்டி…!

கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் பூரண அனுசரணையிலும் ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்.
அசோக்குமார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் கலாநிதி ஜனகன் வெற்றிக்கின்ன கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பொரளை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இக் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் வெற்றி ஈட்டிய அணியினருக்கு
பணப்பரிசல்களையும்,வெற்றி கேடயங்களையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...

கொழும்பில்மீலாத் நிகழ்வுகள்

மீலாதுன் – நபி (நபிகள் நாயகம் பிறந்த) தினத்தை முன்னிட்டு, கொழும்பு...

டிரம்பின் உத்தரவு ரத்து – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில...