Date:

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று (11) காலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பயணித்த 2 படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.

விபத்தில் பேருந்தும், வேனும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

 

சம்பவத்துடன் பேருந்தின் தொடர்புடைய கைது விபத்து சாரதி செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...