Date:

துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை சம்பந்தமான பிறைக்குழுவின் அறிக்கை!

2024 ஜூன் மாதம் 07ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை சனிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1445 துல் ஹிஜ்ஜவற் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2024 சனிக் கிழமை 08ஆம் திகதி ஹிஜ்ரி 1445 துல் ஹிஜ்ஜற் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

எனவே எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி அரபா தினமாகவும் 17 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் தினமாகவும் அறிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...