Date:

அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

கடும் மழையுடனான வானிலையினால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருள்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு நிலையம் அறிவித்துள்ளது.

அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவசர தொலைபேசி இலக்கம் :- 117

இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136

பொலிஸ் :- 0112421111

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...