நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30) மற்றும் நாளை மறுதினங்களில் (31) வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் ஆரம்பிக்கவுள்ள பணிப் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என கூறப்படுகின்ற பின்னணியிலேயே, கல்வி அமைச்சு இந்த பதிலை வழங்கியுள்ளது