Date:

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்

 

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்தவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

1- அயதுல்லா செய்யத் இப்ராஹிம் ரைஸ் அல் சதாதி

 

2-அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம்

 

3-வைத்தியர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன்

 

4-வைத்தியர் மாலிக் ரஹ்மதி

 

5-சர்தார் செயத் மெஹ்தி மௌசவி

 

6-அன்சார் அல்-மஹ்தி கார்ப்ஸ் (அடையாளம் தெரியவில்லை)

 

7-பைலட் (அடையாளம் தெரியவில்லை)

 

8-விமானியின் உதவியாளர் , (அடையாளம் தெரியவில்லை)

 

9- cabin crew ஒருவர் (அடையாளம் தெரியவில்லை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்...

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...