புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!

ப்ளூமெண்டல் எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று காலை (21) முதல் டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இருந்த வடிகால் அமைப்பின் வழியாகக் கசிந்த டீசல் வெளியே வந்ததால், உள்ளூர் மக்கள் காலை முதல் வாளிகளில் டீசலைச் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மக்களே அவதானமாக இருங்கள்

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   இன்று (21) அதிகாலை...

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!

தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.       தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை...