Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம் – வெளிநாட்டவர் திடீர் மரணம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தவர், விமான நிலையத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...