Date:

பளு தூக்கல் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று யாழ் வீராங்கனை சாதனை !

2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்கி முதலிடம் பெற்ற பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.

அதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார்  கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே national power lifting champions ஆக 2024.01.14 அன்று நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பளுதூக்கலில் சாதித்த ஈழத்து சகோதரிக்கு  பலரும்   பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...