Date:

நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா

மலையக மக்களுக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா.

ஹட்டன் டன்பார்வீதி, டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முகத்துவாரம் மிஷ்பா ஜெப மிஷனரி ஊழியத்தில் நடைபெற்றது. இது குறித்து மிஷ்பா மிஷனரி ஆலயத்தின் தலைமைப் போதகர் ஜெயம் சாரங்கபாணி கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

கண்ணீரோடும், கவலையோடும் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து தேவனுடைய விடுதலையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதோடு சகல அனுமதிகளையும் பெற்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...