Date:

ஜனனம் அறக்கட்டளையின் அடுத்தக்கட்டம் ! கலாநிதி ஜனகனால் திறந்து வைக்கப்பட்ட சனசமூக நிலையம்! (படங்கள் )

கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு பயன்படும் வகையில் சனசமூக நிலையம் ஒன்றினை அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

இந்த சனசமூக நிலையத்தில் ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மதிய உணவினை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்திற்கு அமைவாக குறைந்தது 300 நபர்கள் இந்த சனசமூக நிலையித்தில் வெள்ளிக்கிழமை தோறும் உணவருந்தி செல்லக்கூடிய முழுமையான ஏற்பாட்டினை ஐடிஎம் கல்வி நிறுவனத்தின் அதிபரும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி ஜனகன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

No description available.

No description available.

 

 

இதனை கியூ லேன் BRO எனப்படும் அனுசன் அவர்கள் ஜனகனின் இணைப்பாளராக முழுமையாக இந்த ஏற்பாடுகளை கவனிப்பார் என இதனை திறந்துவைக்கும் நிகழ்வில் கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார் .

No description available.

No description available.

மேலும், இந்த நிலையித்தில் நாளாந்த பத்திரிகைகளும் தொலைக்காட்சி வசதிகளும் வயோதிபர்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த திட்டத்தினை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வரவேற்று உற்சாக வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

 

NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...