Date:

ரஷ்ய ஜனாதிபதி சுயதனிமைப்படுத்தலில்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பணிக்குழாமை சேர்ந்தவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என க்ரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது

இதனையடுத்து தஜிகிஸ்தானில் உயர்மட்ட கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்க இருந்த நிலையில், அந்தப் பயணம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமொமாலி ரக்மனுக்கு, ரஷ்ய ஜனாதிபதி தொலைபேசி மூலம் அறியப்படுத்தியுள்ளதாகவும் க்ரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இணையவழி தொழில்நுட்பம் மூலம் அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...

நாளைய காலநிலை : எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை தினம் (05) வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கிய இலங்கை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...