Date:

பொது கழிவறைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு !

கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைகளுக்கான கட்டணங்கள் 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த கட்டணங்கள் 40 ரூபாயாக அறவிடப்பட்டு வந்த நிலையில் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொதுக் கழிவறையின் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...