வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

 

 

இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

 

 

 

இன்று பிற்பகல் 1.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதியினால் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு – செலவுத் திட்ட உரை) நிகழ்த்தப்படவுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

2027 வரவு – செலவு திட்ட உரை ஆரம்பம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.       நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில்...

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அங்கு இருதரப்பினருக்கு இடையில்...