ஏடன் வளை குடா பகுதியில் எரிபொருள் கப்பல் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹவூதி கிளர்ச்சியாளர்களால் குறித்த கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த தாக்குதல் காரணமாக கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.