Date:

நுவரெலியாவில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு !

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும் மேல் நாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று(27) காலை வெளியிட்டுள்ள மரக்கறிகள் கொள்வனவு மற்றும்,விற்பனை விலைப் பட்டியலில் இந்த விலை உயர்வு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

சிவப்பு கோவா 3700/= ரூபாய்,

புரக்கோலின் 4000/=ரூபாய்,

பெஸில் இலை 3000/=ரூபாய்,

ஐஸ்பேர்க் 2600/=ரூபாய் என மொத்த விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியாவில் இருந்து வெளியிட சந்தைகளுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படும் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

கோவா 520/= ரூபாய்,

கரட் 1400/=ரூபாய்,

லீக்ஸ் 470/=ரூபாய்,

ராபு 170/=ரூபாய்,

இலை வெட்டா பீட் 420/=ரூபாய்,

இலை வெட்டிய பீட் 520/=ரூபாய்,

உருளை கிழங்கு 320/=ரூபாய்,

சிவப்பு உருளை கிழங்கு 340/=ரூபாய்,

நோக்கோல் 370/=ரூபாய் என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...