Date:

செங்கடல் தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் – ஐ.நா. பொதுச் சபை தலைவா் !

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர்.

ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கட்கிழமை(22) சென்றார்.

இதற்கிடையே செய்தி நிறுவனமொன்றுக்கு ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் வழங்கிய சிறப்பு பேட்டியில்,

‘செங்கடலில் தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன.

இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும்.

செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோலுள்ளது.

எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.

அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு.

இஸ்ரேல்-பலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டுமென’ என தெரிவித்துள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 11 வயது...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை...

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...