மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் ஒருபகுதியில் முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி கடுவலை பகுதியில் சிறுவன் ஒருவர் களனி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்கப்பட்டர்.
சம்பவத்தின் போது சிறுவன் தனது சகோதரன் மற்றும் பாட்டியுடன் களனி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த முதலையானது அடிக்கடி நீருக்கு வெளியில் தொன்றி அச்சுறுத்துவதாக அப் பகுதி மக்ககள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.