Date:

தெற்கு நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு : நால்வர் பலி !

தெற்கு நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7:45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொகுசுக் காரில் வந்த சிலர் டிஃபென்டர் காரில் சென்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேபாள பாராளுமன்றம் கலைப்பு

நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில்...

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...