Date:

ஆயிரம் ரூபாவாக குறைந்த கேரட் விலை !

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக கரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் இன்றையதினம்(18) சடுதியாக 1000 ரூபாயாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று (18) பேலியகொடை வர்த்தக நிலையத்தில் ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1000 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஏனைய மரக்கறிகள் தொடர்ந்தும் ஐநூறு ரூபாவை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...