Date:

பௌத்த பிக்கு கடத்தப்பட்டார் !

கொஸ்கம ஹிங்குரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (03) 11.30 மணியளவில் விகாரைக்கு வந்த சிலர் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றதை விகாரையின் பணிபுரியும் ஒருவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...